தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு

மக்களே நான் சொல்ல போவது ஒன்றும் நகைச்சுவை இல்லை. மேலும் உங்களை ஏமாற்றும் செயல் இல்லை. 

இந்த பதிவை சற்று நேரம் ஒதுக்கி முழுவதுமாக படியுங்கள். உங்கள் தலைமுடி உதிர்வு மற்றும் வழுக்கைக்கு தலைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். 

தலைமுடி உதிர்வதற்கு மற்றும் வழுக்கை தலைக்கு பல்வேறு மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்களை பின்பற்றி இருப்பீர்கள். ஆனால் எந்த முறையும் பயனளித்திருக்காது. ஏன் என்றால் தலைமுடி உதிர்வதற்கு உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். 

தலைமுடி உதிர்வதற்கு மற்றும் வழுக்கை தலைக்கு உண்மையான காரணம் என்ன? 

மூளையை (புத்தி) அதிகம் பயன்படுத்துவது மற்றும் குழப்பிக் கொள்வதே முடி உதிர்ந்து வழுக்கை வருவதற்கு காரணம்.

எதற்கு எடுத்தாலும் மூளையை பயன்படுத்தி யோசித்து யோசித்து மூளையை குழப்பிக் கொண்டு ஒரு செயலை செய்யும் நபர்களுக்கு முடி உதிரும். இது ஒன்று தான் முடி உதிர்வதற்கு காரணம்.

மூளையை அதிகமாக பயன்படுத்தினால் அதிகமான இரத்த ஓட்டம் மூளைக்கே செல்லும். இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஆகிறது. 

யாருக்கும் ஒரு சில மாதங்களிலேயே முடி உதிர்ந்து வழுக்கை விழுவதில்லை. சில வருடங்களாக மூளையை எதற்கு எடுத்தாலும் பயன்படுத்தி மற்றும் குழப்பிக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே முடி உதிரும். நீங்களே சற்று கவனித்து பாருங்கள். ஒருவருக்கு முடி அடர்த்தியாக உள்ளது. அடுத்த ஒரே மாதத்தில் முடி உதிர்ந்து வழுக்கை விழுமா? நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக முடி உதிர்ந்து சில வருடங்களுக்கு பிறகு தான் வழுக்கை விழும்.

நீங்கள் நன்கு கவனித்து பார்த்தால் ஒரு முக்கியமான விடயத்தை காண்பீர்கள். தலைமுடிக்கு ரசாயன பொருட்கள் பயன்படுத்தியும் தலை முடிக்கு அவ்வளவாக அக்கறை செலுத்தாமல் மற்றும் ஊட்டச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சினை இருக்காது. இதற்கு காரணம் அவர்கள் மூளையை பயன்படுத்தி குழப்பிக் கொள்வதே இல்லை. அவர்கள் மனதில் தோன்றிய படி வாழ்வார்கள். எனவே தான் அவர்களுக்கு தலைமுடி உதிர்வது இல்லை.

என்னிடம் பல பேர் கேட்பார்கள் நானும் இந்த கேள்வியை எனக்குள் கேட்டுள்ளேன். ஏன் நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்றியும் மேலும் யோகா போன்றவற்றை செய்பவர்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கை ஆகிறது.

இதற்கு பதில் மூளை. நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கங்களை பின்பற்றியும் மேலும் யோகா போன்றவற்றை செய்பவர்கள் மூளையை பயன்படுத்தி யோசித்து மற்றும் மூளையை குழப்பிக் கொண்டு வாழ்கிறார்கள். மேலும் அவர்கள் அதை மனதிற்கு பிடித்து செய்வதில்லை. ஆனால் எந்த வித ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்க காரணம் அவர்கள் புத்தியை பயன்படுத்தாமல் மற்றும் குழப்பிக் கொள்ளாமல் மனதிற்கு பிடித்து வாழ்கிறார்கள்.

நல்ல உணவு பழக்கங்கள் யோகா போன்ற நல்ல வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் அதை மனதிற்கு பிடித்து செய்வதை விட அதை பின்பற்றினால் நமக்கு நல்லது என்று புத்தியை பயன்படுத்தி யோசித்து புத்திக்கு பிடித்த மாதிரி வாழ்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது அதிகம் மூளைக்கு வேலை கொடுத்து வாழும்போது முடி கொட்டுகிறது. இவ்வளவுதான் மூளையை அதிகம் குழப்பாமல் இருக்க வேண்டும். முடி உதிர்வது நின்று விடும்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மூளையை குழப்பிக் கொண்டால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்.

மூளையை குழப்பிக் கொள்பவர்கள் மற்றும் குழப்பிக் கொள்ளாதவர்கள் ஆகிய இருவரும் எவ்வாறு செயல் படுவார்கள் என்று சில உதாரணத்துடன் பார்க்கலாம்.


உதாரணங்கள்:


கார் (Car) வாங்க நினைத்தால் கார் என்ன மைலேஜ் அந்த காரை பராமரிப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் அந்த கார் நிறுவனம் நல்ல நிறுவனமா அந்த கார்யுடைய பாதுகாப்பு மதிப்பீடு எவ்வளவு என பல்வேறு விதமாக கேள்விகளை எழுப்பி மூளையை பயன்படுத்தி யோசிப்பார்கள். இதை பற்றியே நாள் முழுவதும் யோசிப்பார்கள்.

இதே மூளையை குழப்பாமல் இருப்பவர்கள் கார் வாங்கலாம் என்று நினைத்தால் அவர்களும் காரை பற்றி பல்வேறு தகவல்களை பற்றி யோசிப்பார்கள். ஆனால் இவர்கள் ஒரு முறை அல்லது இரு முறை அதை பற்றி யோசித்து விட்டு பின்னர் முடிவு எடுத்துவிடுவார்கள். பின்னர் மூளையை பயன்படுத்த மாட்டார்கள்.

இதே போலத்தான் எந்த ஒரு செயலுக்கும் யோசித்து மூளையை பயன்படுத்தி குழப்பிக் கொண்டால் முடி உதிரும். ஆனால் மிக முக்கியமான செயலுக்கு மட்டும் மூளையை பயன்படுத்தி ஒரு முறை அல்லது இரு முறை யோசித்து விட்டு மூளையை நிம்மதியாக விட்டால் தலைமுடி உதிராது.

ஒரு சாதாரண தொலைக்காட்சி பெட்டி (Television) வாங்குவதற்கு கூட மூளையை பயன்படுத்தி யோசித்து குழப்பிக் கொண்டு வாங்கினால் முடி உதிரும். அதே தொலைக்காட்சி பெட்டி வாங்குவதற்கு ஒன்று அல்லது இரு முறை யோசித்து பின்னர் அந்த செயலை யோசிக்காமல் வாங்கினால் மூளைக்கு அதிக வேலை இல்லை. எனவே தலைமுடி உதிர்வு இருக்காது.

சுற்றுலா செல்லலாம் என்று நினைத்தால் எங்கு செல்லலாம் எப்படி செல்லலாம் எவ்வளவு செலவு ஆகும் என்று யோசித்து மூளையை குழப்பிக் கொண்டால் முடி உதிரும். இதே இந்த செயலுக்கு ஒரு முறை அல்லது இரு முறை யோசித்து விட்டு மூளையை நிம்மதியாக விட்டால் தலைமுடி உதிராது அடர்த்தியாக இருக்கும்.

மூளையை குழப்பிக் கொள்பவர்கள் எதேனும் ஒரு செயலுக்கு அதை பற்றி பல முறை யோசித்து மூளையை குழப்பிக் கொள்வார்கள். பின்னர் முடிவு எடுப்பார்கள். இதே மூளையை குழப்பிக் கொள்ளாமல் இருப்பவர்கள் ஒரு செயலுக்கு மூளையை பயன்படுத்தினால் அவர்கள் அதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பவர்கள். மேலும் குறைந்த நேரம் தான் அந்த செயலை பற்றி யோசிப்பார்கள். யோசித்து விட்டு அந்த செயலுக்கு மறுபடியும் மூளையை பயன்படுத்த மாட்டார்கள். எனவே அவர்களுக்கு தலைமுடி உதிர்வது இல்லை.

இவ்வாறாக மூளையை பயன்படுத்தாமல் முடிவு எடுத்தால் தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் இப்படி மூளையை எந்த ஒரு செயலுக்கும் பயன்படுத்தாமல் நம் மனதிற்கு பிடித்த மாதிரி முடிவு எடுக்க முடியாது. உதாரணமாக அதிக விலை கொண்ட ஒரு வாகனத்தை வாங்க முடிவு செய்துள்ளீர்கள். இப்போது உங்கள் மனதிற்கு பிடித்த வாகனத்தை யோசிக்காமல் கண்மூடித்தனமாக வாங்க முடியாது. காரணம் அதிக பணம் செலவு செய்கிறோம். எனவே சற்று யோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இது போன்ற பெரிய செயல்களுக்கு மூளையை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால் முடிந்தளவு மூளையை குழப்பாமல் முடிவு எடுக்க வேண்டும்.

முதலில் நாம் மூளையை எல்லா செயலுக்கு பயன்படுத்த கூடாது. சின்ன சின்ன செயலுக்கு யோசிக்க கூடாது. பெரிய செயல்களுக்கு மட்டும் மூளையை பயன்படுத்தலாம். அதுவும் மூளையை போட்டு குழப்பிக் கொள்ள கூடாது.

முடிந்த அளவு மூளையை பயன்படுத்தவே வேண்டாம். உங்கள் மனதை கொண்டு செயல்பட்டு முடிவு எடுங்கள். பெரிய செயல்களுக்கு மட்டும் மூளையை பயன்படுத்தலாம்.

குழந்தைகளை போல வாழுங்கள். நீங்களே சற்று கவனித்து பாருங்கள். நீங்கள் சிறு வயதில் மூளையை பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள். மாறாக எல்லா செயலையும் மனதை கொண்டு தான் செயல்பட்டு இருப்பீர்கள். மற்றும் மனதை கொண்டு தான் முடிவும் எடுத்திருப்பீர்கள். ஆனால் பெரியவர்களாக ஆன பிறகு இயற்கையாகவே பெரும்பாலான நபர்களுக்கு மூளையை பயன்படுத்தும் பழக்கம் வந்துவிடும். இதுவும் நல்லதுதான். ஏன் என்றால் மனதை கொண்டு எல்லா செயலும் செய்து முடிவு எடுத்தால் சிறந்த முடிவு எடுக்க முடியாது. மூளையை பயன்படுத்தினால் மட்டுமே சிறந்த முடிவு எடுக்க முடியும்.

சிலர் புத்தகங்கள் படிக்கும் பொழுது மூளையை குழப்பிக் கொள்ளாமல் படிப்பார்கள். சிலர் மூளையை குழப்பிக் கொண்டு படிப்பார்கள். இவ்வாறு மூளையை குழப்பிக் கொண்டால் தலைமுடி உதிரும். மூளைக்கு வேலை கொடுக்காமல் இருந்தால் தலைமுடி உதிர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

எனவே தான் சின்ன சின்ன செயலுக்கு மூளையை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். பெரிய செயல்களுக்கு மட்டும் மூளையை பயன்படுத்தலாம். அதுவும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


தூக்கம்:


நாள் முழுவதும் யோசித்து மூளையை பயன்படுத்தியவர்கள் இரவு தூங்க சென்றாலும் எதையாவது யோசித்து கொண்டு இருப்பார்கள். எனவே இரவு அவர்கள் தூங்கினாலும் மூளை செயல்பட்டு கொண்டே இருக்கும். எனவே முடி உதிரும் பிரச்சனை இருக்கும். ஆனால் மூளையை குழப்பிக் கொள்ளாமல் இருப்பவர்கள் இரவு தூங்குவதற்கு முன் மூளையில் எந்த ஒரு யோசனையும் இருக்காது. எனவே இவர்கள் தூங்கும் போது மூளையும் ஓய்வு எடுக்கும். எனவே இவர்களுக்கு தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

முதலில் அதிகம் புத்தியை பயன்படுத்தி குழப்பிக் கொண்டு வாழ்பவர்கள் எதற்கு எடுத்தாலும் யோசிப்பதை நிறுத்துங்கள். யோசிப்பது தவறில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் யோசிப்பது தான் தவறு.

மூளையை குழப்பிக் கொள்ளாதீர். மிகவும் முக்கியமான செயலுக்கு மட்டுமே புத்தியை பயன்படுத்த வேண்டும். சின்ன சின்ன செயலுக்கு எல்லாம் மூளையை பயன்படுத்தி குழப்பிக் கொள்ளாதீர்.


குறிப்பு: காய்ச்சல் வந்து குணமான பிறகு பெரும்பாலான நபர்களுக்கு முடி உதிரும். அது தற்காலிகமானது. அதை கவனிக்க வேண்டாம்.

தினமும் சிறய அளவு முடி உதிர்வதை பற்றி கவலை பட வேண்டாம். 


பரம்பரையாக வரும் வழுக்கையை என்ன செய்வது?


அனைவருக்கும் பரம்பரை வழுக்கை வருவதில்லை. மூளையை குழப்பிக் கொள்ளாமல் இருந்தால் பரம்பரை வழுக்கை வராது.

உதாரணமாக பெற்றோர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதேபோல் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் பிள்ளைகள் நோயுடனும் இருக்கிறார்கள். சில சமயங்களில் பெற்றோர்கள் நோயுடனும் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் வர வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இதே போலத்தான் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் பரம்பரையாக சிலருக்கு வரும் சிலருக்கு வராது.

பரம்பரையாக வரும் வழுக்கையை தவிர்க்க முடியாது என்று கூறுவார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல.

புத்தியை அதிகம் பயன்படுத்தி குழப்பிக் கொள்ளாமல் மனதிற்கு பிடித்த மாதிரி வாழ்ந்தால் போதும். பரம்பரையாக வரும் வழுக்கையை தவிர்த்து அடர்த்தியான தலை முடியை பெறலாம்.


வழுக்கை உள்ள இடத்தில் எப்படி முடியை வளர வைப்பது?


தினமும் காலை எழுந்ததும் ஒரு பத்து நிமிடம் தலைக்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு இரவு தூங்குவதற்கு முன் கண்டிப்பாக பத்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இதற்கு அடுத்து சொல்ல போவதூதான் மிக முக்கியமான ஒன்று. காலையில் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் மசாஜ் செய்வது தலைமுடி உதிர்வை தடுக்கும். ஆனால் வழுக்கை விழுந்த இடத்தில் தலைமுடியை வளர நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குவதற்கு முன் வரை நாள் முழுவதும் சிறிது நேரத்திற்கு ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்ய வேண்டும். 

உதாரணமாக ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்ய கூடாது. பிறகு மீண்டும் இரண்டு நிமிடம் மசாஜ் செய்து வேண்டும். பிறகு இரண்டு நிமிடம் தலைக்கு ஓய்வு தர வேண்டும். பிறகு மீண்டும் ஐந்து நிமிடம் மசாஜ் செய்து வேண்டும். பிறகு ஓய்வு தர வேண்டும். இதே மாதிரி நாள் முழுவதும் சிறுது நேரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் தலைக்கு கிடைக்கும். தலைமுடி உதிர்வது நிற்கும். வழுக்கை விழுந்த இடத்தில் தலைமுடி வளரும்.

இந்த முறையில் ஒரே வாரத்தில் உங்களுக்கு முடி வளராது. குறைந்தது ஆறு மாதத்திற்கு பிறகு தான் பலன் கிடைக்கும். இது உங்களுக்கு கடினமான தோன்றலாம். ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. 

இந்த முறையை பின்பற்றி ரஷ்யாவை சேர்ந்த ஒரு நபர் வழுக்கை விழுந்த இடத்தில் தலைமுடியை வளர வைத்துள்ளார். இவர் நான்கு மாதங்கள் மசாஜ் செய்துள்ளார்.

ஆதாரம் :

https://m.youtube.com/watch?v=zXikc9Re6Gk

https://m.youtube.com/watch?v=7Y-prPJuTkw

இதே போல பல ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களை தேடி நேரத்தை செலவிட வேண்டாம். செயல் பட தொங்குங்கள். நிச்சயமாக ஆறு மாத காலத்தில் பலன் கிடைக்கும். 

உங்கள் விரல்களை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். ஆனால் வீட்டில் இருக்கும் போது மசாஜ் இயந்திரங்களை (Electric massager) பயன்படுத்துவது சிறந்தது. ஏன் என்றால் அது அதிக பலனை அளிக்கும். 

மக்களே உங்கள் தலைமுடி உதிரவு மற்றும் வழுக்கை விழுந்த இடத்தில் தலைமுடியை வளர வைக்க இந்த மசாஜ் முறை மட்டுமே உண்மையான தீர்வு. எந்த ஒரு மருந்து பொருட்களும் தலைக்கு தேய்க்கும் எண்ணைகளும் உங்களுக்கு தீர்வை தர போவதில்லை. அப்படி அந்த முறைகள் தீர்வை தரும் என்றால் ஏன் இன்னும் யாருக்கும் தீர்வு கிடைக்கவில்லை.

புரிந்து கொள்ளுங்கள் இந்த மசாஜ் முறை மட்டுமே வழுக்கை விழுந்த இடத்தில் தலைமுடியை வளர வைக்க முடியும். ஆனால் இந்த முறை குறைந்து ஆறு மாத காலம் எடுக்கும். அதுவும் நீங்கள் முழு அளவில் முயற்சி செய்து வேண்டும். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

வீட்டில் இருக்கும் போது மசாஜ் இயந்திரம் மூலம் மசாஜ் செய்தால் அதிக பலன் கிடைக்கும். நான் பரிந்துரைப்பது AGARO scalp massager (தலைக்கு மசாஜ் செய்யும் இயந்திரம்). இந்த இயந்திரத்தில் நான்கு மசாஜ் செய்யும் விரல்கள் போன்ற அமைப்பும் அதில் 90 - க்கும் மேற்பட்ட சிறிய அமைப்புகளும் உள்ளது. இதை வைத்து மசாஜ் செய்து வந்தால் பல மடங்கு இரத்த ஓட்டம் தலைக்கு கிடைக்கும். தலைமுடி உதிர்வது மற்றும் வழுக்கை ஆகியவற்றுக்கு தீர்வு விரைவில் கிடைக்கும். மசாஜ் இயந்திரத்தை பயன்படுத்தும் போது தலைக்கு தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தேய்த்து பயன்படுத்தினால் சுலபமாக இருக்கும். 

குறைந்தது ஆறு மாதம் தீவிர முயற்சியில் ஈடுபடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

கீழே உள்ள Discount Code - ஐ பயன்படுத்தி வாங்கினால் 20 % வரை விலை குறையும். தாமதிக்க வேண்டாம். 


Discount code :  L2Q2NPGPBP