மக்களே நான் சொல்ல போவது ஒன்றும் நகைச்சுவை இல்லை. மேலும் உங்களை ஏமாற்றும் செயல் இல்லை. இந்த பதிவை சற்று நேரம் ஒதுக்கி முழுவதுமாக படியுங்கள். உங்கள் தலைமுடி உதிர்வு மற்றும் வழுக்கைக்கு தலைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும். தலைமுடி உதிர்வதற்கு மற்றும் வழுக்கை தலைக்கு பல்வேறு மருந்துகள் மற்றும் மூலிகை பொருட்களை பின்பற்றி இருப்பீர்கள். ஆனால் எந்த முறையும் பயனளித்திருக்காது. ஏன் என்றால் தலைமுடி உதிர்வதற்கு உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். தலைமுடி உதிர்வதற்கு மற்றும் வழுக்கை தலைக்கு உண்மையான காரணம் என்ன? மூளையை (புத்தி) அதிகம் பயன்படுத்துவது மற்றும் குழப்பிக் கொள்வதே முடி உதிர்ந்து வழுக்கை வருவதற்கு காரணம். எதற்கு எடுத்தாலும் மூளையை பயன்படுத்தி யோசித்து யோசித்து மூளையை குழப்பிக் கொண்டு ஒரு செயலை செய்யும் நபர்களுக்கு முடி உதிரும். இது ஒன்று தான் முடி உதிர்வதற்கு காரணம். மூளையை அதிகமாக பயன்படுத்தினால் அதிகமான இரத்த ஓட்டம் மூளைக்கே செல்லும். இதனால் தலைமுடிக்கு தேவையான அளவு இரத்தம் போகாததால் தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஆகிறது. யாருக்கும் ஒரு சில மாதங்களிலேயே மு...